புருஷன் செத்து ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள டாப்லெஸ் போஸ் தேவையா..? - நடிகையை விளாசும் ரசிகர்கள்..!பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நடிகை எலிசபெத் ஹர்லே (45), தனது கணவர் அருண் நாயரிடம் இருந்து விவாகரத்து கோரியனார்.இதுதொடர்பாக லண்டன் உயர்நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அவர் மனுத் தாக்கல் செய்து விவாகரத்தும் பெற்றார்.

இந்தியாவைச் சேர்ந்த அருண் நாயரும் எலிசபெத் ஹர்லேயும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தனது கணவரிடம் இருந்து எலிசபெத் விவாகரத்து கோரியுள்ளது பிரிட்டன் ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேயுடன், எலிசபெத் ஹர்லே நெருங்கிப் பழகி வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியது.அருண் நாயர் இவருக்கு இரண்டாவது கணவர் தான், அதற்கு முன்னதாகவே ஹாலிவுட் தயாரிப்பாளரான ஸ்டீவ் பிங்க என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

இருவருக்கும் டேமியன் எனும் 18 வயது மகன் இருக்கிறார்.கடந்த மாதம் இவரது முன்னாள் கணரான ஸ்டீவ் பிங் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த நிலையில், ஒரே மாதத்தில் இப்படி ஜாலியா போஸ் போட்டுருக்கீங்களே என நெட்டிசன்கள் இவரை விளாசி வருகின்றனர்.

கடந்த மாதம் ஜூன் 10ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை எலிசபெத், பிறந்த மேனியாக, ஆடை ஏதும் அணியாமல், பாத் டப்பில் முழு நிர்வாணமாக குளிக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகன் மற்றும் தனது 80 வயது அம்மாவுக்கும் லாக்டவுன் பிறந்தநாளை தான் கொண்டாடி வருவதாக குறிப்பிட்டு இருந்தார் என்பது நினைவில் கொள்ள தக்கது.

அவருடைய அந்த புகைப்படங்களை பார்க்க விரும்பினார் அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

புருஷன் செத்து ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள டாப்லெஸ் போஸ் தேவையா..? - நடிகையை விளாசும் ரசிகர்கள்..! புருஷன் செத்து ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள டாப்லெஸ் போஸ் தேவையா..? - நடிகையை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 22, 2020 Rating: 5
Powered by Blogger.