பிரபல மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே, திரைப்படங்களில் நடித்து, பிரபலமானதை விட... விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்தபடியும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதிகம் பிரபலமானவர்.
இந்நிலையில் பூனம் பாண்டே, எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பல்வேறு விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது. நடிகை பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளவர்.
அதே போல் தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால் அதிக பிரபலமானவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, இவர் கொரோனா பிரச்சனையால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, ஆண் நண்பருடன் காரில் சென்றதாகவும் இதன் காரணமாக போலீசார் இவரை கைது செய்ததாக சில வந்தந்திகள் கிளம்பியது.
பின் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்த பூனம் பாண்டே, தான் கைது செய்யப்பட்டதாக கூறிய தினத்தில், வீட்டில் மூன்று படங்களை பார்த்ததாக கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதை தொரந்து, கையில் டார்ச் லைட் வைத்து கொண்டு, அந்த வெளிச்சத்தில் வித்தவுட்டாக நின்றபடி விதவிதமான போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வீடியோவில், உடலில் பொட்டு துணி இன்றி இருந்த பூனம் பாண்டேவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் குவிந்தது. இருப்பினும் சற்றும் அடங்காமல், சகட்டு மேனிக்கு உடலை காட்டி வீடியோ வெளியிட்டு வருகிறார் பூனம் பாண்டே.
தற்போது, முன்னழகை மறைக்க முழுதும் வைரத்தால் ஆன ப்ரா மற்றும் கீழே வைரத்தால் ஆன ஜீ-ஸ்ட்ரிங் அணிந்த படி உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் இதயதுடிப்பை இங்க்ரீஸ் செய்துள்ளார் அம்மணி.
அந்த புகைப்படத்தை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.


