அந்த இடத்தில் கை வைத்தபடி மோசமான போஸ் - வைரலாகும் எமி ஜாக்சன் புகைப்படம்..!


நடிகைகளுக்கு கவர்ச்சி காட்டுவது என்பது இப்போது வழக்கமாகிவிட்டது. அதிலும் அப்படி உடைகள் அணிந்தால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றே சிலர் மோசமாக உடைகள் அணிய ஆரம்பித்துவிட்டனர்.

தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் நடித்திருக்கும் எமி ஜாக்சன் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருக்கிறார் போல தெரிகிறது. தினமும் வெளிநாட்டில் நண்பர்களுடன் அடிக்கும் அரட்டைகளை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்து விடுகிறார்.

அதோடு அண்மையில் அவர் போட்ட அத்தனை புகைப்படங்களும் படு கவர்ச்சியாக இருக்கிறது. ஹாட் லுக் என்று கூறினாலும் சிலர் ஏன் இப்படியே உடைகள் அணிந்து போடுகிறார் என்று வருந்தும் ரசிகர்களும் உள்ளனர்.

மதராசப்பட்டினம் படத்தில் இருந்தவரா இப்படி என்றும் புலம்புவர்களும் உள்ளனர். ஒரு ஹாலிவுட் படத்தில் மேலாடையின்றி இவர் நடித்திருந்த இவரது காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி தீயாக பரவின.

இந்நிலையில், தற்போது அந்த இடத்தில் கை வைத்தபடி மோசமான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு கமெண்ட் எழுதி வருகிறார்கள்.

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.