காமெடி ஜாம்பவான் கவுண்டமணியின் மகளா இது..? - அவர் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுகள்..! - இதோ புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர் கவுண்டமணி என்றால் இன்றும் தெரியாத ஆளே கிடையாது. ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர். கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள்.

அந்த காலத்தில் தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர்.கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டனி சொல்லவே தேவையில்லை.அந்த அளவுக்கு இவர்கள் காமெடி நடிப்பு மக்களுக்கு அவ்வளவு புடிக்கும்.இன்னும் இவர்களை போல் காமெடியில் கலக்க தமிழ் சினிமாவில் ஆள் இல்லை என்பதே உண்மை.

கவுண்டமணி அவர்களுக்கு சாந்தி என்பவருடன் திருமணம் ஆகி இரு பெண் பிள்ளைகள் உள்ளார்கள். ஒருவர் பெயர் சுமித்ரா, மற்றொருவர் பெயர் செல்வி ஆகும். நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்தை வெளியுலகிற்கு காட்டியதே இல்லை. மீடியா வெளிச்சம் படாமலே பார்த்துக்கொண்டார்.

கவுண்டமணியின் மகளான சுமித்ரா அவர்கள் சுமுக சேவைகளை செய்து வருகிறார்.அவர் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் உள்ள சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்கு தவறாமல் தன்னால் முடிந்ததை உதவி செய்து வருகிறார்.

அந்த காப்பகத்திற்கு உதவி செய்பவர்கள் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில் அந்த காப்பகத்தில் அவரது பெயர் சுமித்ரா என்று கூறியுள்ளார்கள். யார் என்று தேடி பார்கையில் அட கவுண்டமணியின் மகளா இது..? என்று ஷாக் ஆகியுள்ளனர்.


சமுக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தியை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பாராட்டி கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

காமெடி ஜாம்பவான் கவுண்டமணியின் மகளா இது..? - அவர் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுகள்..! - இதோ புகைப்படம்..! காமெடி ஜாம்பவான் கவுண்டமணியின் மகளா இது..? - அவர் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுகள்..! - இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 30, 2020 Rating: 5
Powered by Blogger.