"ப்ப்பா... என்ன ஷேப்பு.. எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.." - ராஜா ராணி பட நடிகையை பார்த்து உருகும் நெட்டிசன்ஸ்..!


தமிழ் சினிமாவில் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தவர் தன்யா பாலகிருஷ்ணன். அதன் பிறகு இவர் ஏழாம் அறிவு மற்றும் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபகாலமாக நடிகைகள் அவர்களது புகைப்படங்களை சமூக வலைதளங்கள் பதிவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் நிவேதா பெத்துராஜ் ,ஆண்ட்ரியா வி.ஜேரம்யா தற்போது அதில் தனியா பாலகிருஷ்ணன் இணைந்துள்ளார். இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பைன் ஃபாரஸ்டில் நின்றபடி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.


தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

"ப்ப்பா... என்ன ஷேப்பு.. எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.." - ராஜா ராணி பட நடிகையை பார்த்து உருகும் நெட்டிசன்ஸ்..! "ப்ப்பா... என்ன ஷேப்பு.. எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.." - ராஜா ராணி பட நடிகையை பார்த்து உருகும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on July 23, 2020 Rating: 5
Powered by Blogger.