"உங்களுடைய அது தான் என் போர்வை - அதை போர்த்தி என்ன சூடேற்றுங்கள்" - மோசமான போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..!


நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். கடந்த சில நாட்களாகவே நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார். 

அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா, விவேக் போன்ற மூத்த கலைஞர்களே அறிக்கை விட்டு இரு தரப்பையும் கண்டித்தனர். 

இருந்தும் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாமல் தொடர்ந்து மீரா எதையாவது சர்ச்சையாக பேசி வருகிறார்.  இப்போது, வனிதாவிற்கு பிறகு இணையம் முழுதும் பேசும் ஒரே பிக்பாஸ் பிரபலம்  நம்ம மீரா மிதுன்தான். 

இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். 

மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். ஆரம்பத்தில் இவரை கண்டு பொங்கி எழுந்த ரசிகர்கள் இப்போது ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. 

இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எல்லா நடிகைகளும் புடவை பாவாடை தாவணி என்று மரியாதைக்குரிய உடைகளை அணிந்து விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள். 

ஆனால் விதிவிலக்காக மீராமிதுன் மட்டும் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை கண்ட விநாயகர் பக்தர்கள் இவரை விளாசி வருகிறார்கள்.இந்நிலையில், "உங்கள் அன்புதான் என்னுடைய போர்வை. எப்போதெல்லாம் இரவு குளிராக உள்ளதோ, அப்போது அதை என் மீது போர்த்திவிட்டு என்னை சூடாக்குங்கள்" என்று கூறி மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

"உங்களுடைய அது தான் என் போர்வை - அதை போர்த்தி என்ன சூடேற்றுங்கள்" - மோசமான போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..! "உங்களுடைய அது தான் என் போர்வை - அதை போர்த்தி என்ன சூடேற்றுங்கள்" - மோசமான போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..! Reviewed by Tamizhakam on August 23, 2020 Rating: 5
Powered by Blogger.