"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.." - படு மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ரசிகர்கள் பத்தியில் பிரபலமானார்.

தற்போது நடிகர் ஆர்யாவுடன் ஒரு படமும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹத்துடன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் போது சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அடிக்கடி தனது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கவர்ச்சி உடையில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை வசை பாடி வருகின்றனர். அதில் ஒருவர் இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. என்று கமெண்ட் செய்துள்ளார்.

"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.." - படு மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா..! "இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.." - படு மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா..! Reviewed by Tamizhakam on August 05, 2020 Rating: 5
Powered by Blogger.