கவர்ச்சிக்கு "நோ" சொன்ன நடிகை மீரா நந்தனா இது..? - வைரலாகும் புகைப்படங்கள்..!


வால்மீகி, அய்யனார், சூரிய நகரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மீரா நந்தன். தென்னிந்திய படங்களை பொறுத்தவரை ஒரு மொழிக்கும் மற்றொரு மொழியில் நடிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. 

மலையாளப் படங்களில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கும் என்பதால் அதில் அர்ப்பணிப்புடன் நடிக்கிறேன். படத்தின் திரைக்கதை மற்றும் கதாபாத்திரத்தை பொறுத்தே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். 

மேலும் தான் கிளாமரான வேடங்களில் நடிக்கமாட்டேன் என்றும அதேசமயம் மற்ற நடிகைகளும் இதுபோன்ற வேடங்களில் நடிப்பதை விரும்பவில்லை என்றும் கூறினார் மீரா நந்தன். 

இவர் தற்போது மலையாள தொலைகாட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் வருகிறார். படத்தின் திரைக்கதை மற்றும் கதாபாத்திரத்தை பொறுத்தே படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். 


மேலும் தான் கிளாமரான வேடங்களில் நடிக்கமாட்டேன் என்றும அதேசமயம் மற்ற நடிகைகளும் இதுபோன்ற வேடங்களில் நடிப்பதை விரும்பவில்லை என்றும்கூறியிருந்தார். 


ஆனால், இப்போது அதற்கு மாறாக குட்டையான கவர்ச்சியான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.

கவர்ச்சிக்கு "நோ" சொன்ன நடிகை மீரா நந்தனா இது..? - வைரலாகும் புகைப்படங்கள்..! கவர்ச்சிக்கு "நோ" சொன்ன நடிகை மீரா நந்தனா இது..? - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 15, 2020 Rating: 5
Powered by Blogger.