சரவணா, குட்டி படத்தில் நடித்த நடிகை மேக்னா நாயுடு இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரல் போட்டோஸ்..!

நடிகை மேக்னா நாயுடு சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து மக்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்தவர் .இவர் "சரவணா" படத்தில்   நடித்துள்ளார். இதனையடுத்து இவர் ஹிந்தி மற்றும் பல மொழி திரை படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகை மேக்னா  நாயுடு போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் நடிகை மேக்னா நாயுடு. 

தெலுங்கு படங்களில் அறிமுகமான மேக்னா, அதன் பிறகு கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்தார். சிம்பு நடித்த சரவணா படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்தார், சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.

தனது திருமணம் குறித்து பேசியுள்ள மேக்னா நாயுடு ‘எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் பத்து வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது. 

பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம் என்று கூறினார். 

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார் அம்மணி.

அவ்வபோதுதன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இதோ,


சரவணா, குட்டி படத்தில் நடித்த நடிகை மேக்னா நாயுடு இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரல் போட்டோஸ்..! சரவணா, குட்டி படத்தில் நடித்த நடிகை மேக்னா நாயுடு இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 08, 2020 Rating: 5
Powered by Blogger.