"பாடி கார்டின் அந்த உறுப்பு என்னை பித்து பிடிக்க வைக்கிறது" - புகைப்படத்தை வெளியிட்டு புலம்பிய பூனம் பாண்டே..!
அந்த மாதிரி படங்களில் நடிகையாக நடித்து வந்த சன்னி லியோன், அந்த தொழிலை விட்டுவிட்டு பாலிவுட் நடிகையாக மாறியுள்ளார். ஆனால், அதற்கு நேர்மாறாக, பூனம் பாண்டே, பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி தற்போது, அந்த மாதிரி பட நடிகையாகவே மாறி விட்டார்.
தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை தனது வலைக்குள் விழ வைத்து வருகிறார்
நடிகை பூனம் பாண்டே. நாஷா படத்தின் மூலம் அறிமுகமான இவர், பாலிவுட் படங்கள்
மற்றும் டோலிவுட்டில் ஒரு படம் நடித்திருந்தார்.
பிகினி உடையில் படு
ஹாட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்த பல செல்ஃபி புகைப்படங்களையும்,
போட்டோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
ஆடை ஏதும் அணியாமல் போஸ் கொடுத்து, ஒட்டுமொத்த பாலிவுட்
ரசிகர்களையும் ஷாக் ஆக்கிய இவர், அதற்காக, தனி ஆப் மற்றும்
வெப்சைட்டுகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்கு மிகவும்
பெயர் போன இந்த பாலிவுட் நடிகையின் புகைப்படங்கள் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி வருகின்றன. கடந்த வாரம் ஆடை ஏதும் அணியாமல் ஹோட்டல் அறைக்குள் அமர்ந்தபடி படு ஹாட்டான
புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நடிகை பூனம் பாண்டே, தற்போது, தனது அடுத்த
அராஜகத்தை ஆரம்பித்துள்ளார்.
காட்டுக்குள் இருப்பதாக தற்போது ஒரு
மார்க்கமாக அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம், நெட்டிசன்களுக்கு ட்ரோல்
மெட்டீரியலாக மாறி இருக்கிறது. 3.4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள நடிகை பூனம்
பாண்டே அதை கையால் பிடித்து மறைத்தபடியும் போஸ் கொடுத்திருப்பதை கண்ட
நெட்டிசன்கள், "என்ன கன்றாவிடா இது" என்ற ரேஞ்சுக்கு கண்டபடி திட்டித்
தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னுடைய பாதுகாவலருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள பூனம் பாண்டே "என்ன ஒரு பைசெப்ஸ், அது என்னை பித்து பிடிக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.
"பாடி கார்டின் அந்த உறுப்பு என்னை பித்து பிடிக்க வைக்கிறது" - புகைப்படத்தை வெளியிட்டு புலம்பிய பூனம் பாண்டே..!
Reviewed by Tamizhakam
on
August 18, 2020
Rating:
