நடிகர் செந்திலின் உண்மையான பெயர் என்ன..? - அவருடைய மகனை யாரென்று தெரியுமா..? - இதோ புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர். 

காமெடி நடிகர் செந்தில் பிறந்த ஊர் ராமநாதபுரத்தில் இலம்ஜம்போர். இவருடைய உண்மையான பெயர் முனுசாமி ஆகும்.நடிகர் செந்தில் அவங்க தாத்தா ,அப்பா எல்லோரும் மளிகை கடை வைத்து இருந்தார்கள். அதனால் இவரை ஊர்காரர்கள் எல்லாம் கடைக்காரர் என்று தான் அழைப்பார்களாம். 

5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு கல்வியில் ஆர்வமில்லாவிட்டாலும் கலையில் ஆர்வமிருந்ததால் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்தார் செந்தில்.

சென்னையில் இருக்கும் பொழுது அவர் செய்த வேலை எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் தனியார் மதுபானக்கடையிலும் வேலை செய்த செந்தில் அங்கு வரும் இயக்குனர் துணை நடிகர்களை பிடித்து கொண்டே சினிமாக்குள் வந்து விட்டார். செந்திலுக்கு உயிர் குடுத்தது கவுண்டமணி இவங்க இரண்டு பேரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள் தான். 

அதிலும் கரகாட்டகாரன் படத்தில் இவங்க பண்ண காமெடியை யாரும் மறக்க முடியாது. இவரின் மூத்த மகன் பிரபல பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.இளைய மகன் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படமான உனக்கு என்னை பிடிச்சுருக்கு படம் மூலம் அறிமுகமாகினார்.


ஆனால், அந்த படம் திரைக்கு வரவில்லை.இன்னொரு மகன் சினிமாட்டோகிராபி படித்து உள்ளார்.இவரது குடும்பத்தை ரசிகர்கள் யாருக்கும் அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை.


நடிகர் செந்தில் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் செந்திலுக்கு இவ்வளவு பெரிய மகன்களா என்று வாயடைத்து போயுள்ளனர்.

நடிகர் செந்திலின் உண்மையான பெயர் என்ன..? - அவருடைய மகனை யாரென்று தெரியுமா..? - இதோ புகைப்படம்..! நடிகர் செந்திலின் உண்மையான பெயர் என்ன..? - அவருடைய மகனை யாரென்று தெரியுமா..? - இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.