"சொர்க்கத்தின் ஒரு சிறு பகுதி.." - கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கதற விட்ட எமி ஜாக்சன்..!


தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு, இளசுகளை சூடேற்றி வருகிறார் எமி ஜாக்சன். 

மார்க்கெட் இல்லாத நடிகைகள்தான் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டோ அல்லது ஏதோ ஒரு நடிகருடன் காதல் என்று வதந்தி கிளப்பியோ மறுபடியும் மார்க்கெட்டில் இடம்பிடிக்கப் பார்ப்பார்கள். 

ஆனால், ரஜினியுடன் ‘2.0’, கன்னடத்தில் ‘த வில்லன்’, ஹாலிவுட்டில் ‘போகி மேன்’ என பிஸியாகவே இருக்கிறார். அத்துடன், மாடலிங்கிலும் கொடிகட்டிப் பறக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் பிறந்து விட்டது. இல்லை.. இல்லை.. குழந்தை பிறந்து திருமணமும் ஆகி விட்டது.

ஆனாலும், சும்மா இருக்காமல், அவ்வப்போது ஏதாவது செய்து செய்திகளில் இடம்பிடித்துக் கொண்டே இருக்கிறார். கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு எல்லோரையும் சூடேற்றும் எமி ஜாக்சன், மறுபடியும் அப்படிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 


தற்போது, கிழிந்து தொங்கும் பாவாடை மற்றும் மிகவும் இருக்கமாக டூ பீஸ் உடை என வித விதமான கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை சுட்டு இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள, நிஜமாவே உங்களுக்கு ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாநம்பவே முடியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.