சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பூனைக்கண் புவனேஸ்வரி.! - வைரல் போட்டோஸ்..!

90 களில் பல தமிழ் படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து கலக்கியவர் நடிகை புவனேஸ்வரி. இவரை பலரும் பூனைக்கண் புவனேஸ்வரி என்றே அழைப்பார்கள். இவர் அப்போதே பட வாய்ப்புகளை பிடிக்க செம்ம ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர்.
 
தமிழ், தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் புவனேஸ்வரி. 10 வருடங்களுக்கு முன், விபச்சார வழக்கில் இவரை கைது செய்தனர் போலீசார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள ரஜினி, விவேக், சூர்யா எல்லோரும் இவருக்கு ஆதரவாக போராடினார்கள். 
 
பெரும்பாலான நடிகைகள் சினிமா துறையிலிருந்து ஒதுக்கப்படும் போது இந்த மாதிரி சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. தற்போது கூட சந்திரலேகா என்னும் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்தநிலையில், இவரின் த்ரோபேக் புகைப்படங்கள் செம்ம வைரலாக பரவி வருகிறது.
 
அதில், 45 வயதிலும் ஈரம் சொட்ட சொட்ட நினைத்தபடி பிகினியில் போஸ் கொடுத்துள்ளார்.இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' உள்பட ஒருசில படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் நடிகை புவனேஸ்வரி. 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த தொழில் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பூனைக்கண் புவனேஸ்வரி.! - வைரல் போட்டோஸ்..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பூனைக்கண் புவனேஸ்வரி.! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 07, 2020 Rating: 5
Powered by Blogger.