சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியை பிக்பாஸில் காட்டும் "சிகரம் தொடு" பட நடிகை - வலுக்கும் கண்டங்கள்..!
அஜித்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா நடித்திருந்த வானவராயன் வல்லவராயன் மற்றும் விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு என இரண்டு படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றால் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்தார் மோனல் காஜர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு மிஸ். குஜராத்தாக தேர்வானவர். இவரின் குடும்பப்பாங்கான முகம், வாட்ட சாட்டாமான கட்டழகு என அரேபிய குதிரையாக இருந்தாலும் இவருக்கு பட வாய்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக அமையவில்லை.
அதுமட்டும் இல்லாமல் இவர் சினிமாவுக்கு வரும் முன்பு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். தற்போது, நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வருடத்திற்க்கான தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மோனல் கஜ்ஜர் வாத்தி கம்மிங் பாடலுக்கு குட்டி டிரெஸ் அணிந்து கொண்டு நடனமாடியதை பலரும் பார்த்து, மோனல் கஜ்ஜாரா இது என வாயை பிளந்தனர்.
மேலும், படங்களில் கூட காட்டாத கவர்ச்சி பிக்பாஸ் வீட்டுக்குள் காட்டிக்கொண்டிருக்கிறார் அம்மணி. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம் போல, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் இந்த நிகழ்சியில் இப்படியா உடை அணிந்து வருவது என்ற கண்டனமும் எழுந்து வருகின்றது.
சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியை பிக்பாஸில் காட்டும் "சிகரம் தொடு" பட நடிகை - வலுக்கும் கண்டங்கள்..!
Reviewed by Tamizhakam
on
October 12, 2020
Rating:
