"என்னை ஒரே நேரத்தில் 13 பேர்...." - வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஷகீலா..!


"பிளே  கேர்ஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஷகிலா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
மலையாள சூப்பர் ஸ்டார்களா இருந்த, இருக்குற மோகன்லால், மம்முட்டி என இவங்க நடிச்ச படங்கள்ளாம் தியேட்டர விட்டு ஓடின காலத்துல நம்ம ஷகிலா நடிச்ச படங்கள்லாம் 100 நாள்னு ஓடி தயாரிப்பாளருக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டியது. 
 
அதுவும் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் நம்ம ஷகிலா நடித்த படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களை பணக்காரர்களாக ஆக்கியது. பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு, மலையாளத்தில் வெளியாகியிருக்கிறது. 
 
அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி, ஜல்லிக்கட்டு, போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் மலையாளத்திலும் குளிர் காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தன் சிறந்த நடிப்பை வழிகாட்டியுள்ளார்.
 
சுமார் 10 ஆண்டு காலமாக மலையாள சினிமாவையே தனது கவர்ச்சியால் ஆட்டு ஆட்டு என ஆட்டி விட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படத்தை பார்ப்பதற்கு எனவே ஒரு பெரிய ரசிகர் கூட்டமே தியேட்டர்களில் அலை மோதிக் கொண்டிருக்கும் மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை அனைத்தையுமே ஓரம்கட்டியவர் என்றால் அது சகிலா தான்.
 
ஸ்ரீபதி பத்மநாபா, “ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். சமீபத்தில் சர்ச்சை புள் வனிதாவோடு சேர்ந்து இவர் அளித்த பேட்டி செம்ம வைரலாக பரவி வருகிறது. 
 
அதில் பீட்டர் பாலின் பிரிவைப் பற்றி பேசும் வனிதாவை நிறுத்திவிட்டு, “உனாக்காச்சு ஒன்னு, ரெண்டு தான் இருக்கு, என்னை எல்லாம் ஒரே நேரத்தில் பதிமூன்று, பதினான்கு பேர் லவ் பண்ணினாங்க, நானும் திருப்பி லவ் பண்ண என்ன பிரயோஜனம்?” என்று அலுத்துக் கொண்டு பேசுகிறார் ஷகிலா. இந்த வீடியோ தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

"என்னை ஒரே நேரத்தில் 13 பேர்...." - வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஷகீலா..! "என்னை ஒரே நேரத்தில் 13 பேர்...." - வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஷகீலா..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.