இந்த வயசுலயும் இப்படியா..? - மினி டவுசரில் முழு தொடையையும் காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய மஞ்ச காட்டு மைனா..!


தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து அசத்திய காயத்ரி ஜெயராமன். ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவை விட்டு விலகினார். அப்போது அவருக்கு அதிக படியான சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. 
 
அதை மறுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்சமயத்தில் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார் காயத்ரி ஜெயராமன் .தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அழகு என்ற நாடகத்தில் தலைவாசல் விஜய் ,ரேவதி போன்ற பிரபலங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி ஜெயராமன். 
 
இந்த நாடகத்தில் முதலில் சவுண்ட் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தான் சம்மதித்ததாகவும் பின்னர் கதை போக போக சவுண்ட் சரோஜா என்ற பாத்திரம் வாட்டர் வனஜாவாக மாற்றபட்டது. 
 
சவுண்ட் சரோஜா ஒரு வக்கீல் எப்போதும் சண்டை போடுவாள் ஆனால் வாட்டர் வனஜா தாய் பாசம் உள்ள தாய் அவள் அடிக்கடி அழுவால். இப்படி இரண்டு கதாபாத்திரத்திற்கும் வேறுபாடுகள் அதிகம் . தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.
 
அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் உள்ளிட்ட மலையாளம் பல ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 
 
அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் டைவிங் கற்று பயிற்சியாளராக ஸ்கூபா பணியாற்றினார். 
 
 
இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காயத்ரி ஜெயராமன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.


 
இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு ஹாட்டான போஸ் கொடுத்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த வயசுலயும் இப்படியா..? - மினி டவுசரில் முழு தொடையையும் காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய மஞ்ச காட்டு மைனா..! இந்த வயசுலயும் இப்படியா..? - மினி டவுசரில் முழு தொடையையும் காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய மஞ்ச காட்டு மைனா..! Reviewed by Tamizhakam on November 09, 2020 Rating: 5
Powered by Blogger.