நல்லா நெகு நெகுன்னு பார்க்க படு க்யூட்டாக கலக்கலாக இருக்கிறார் நேஹா கவுடா. நேகா கவுடா சீரியலுக்கு புதிது அல்ல. இதற்கு முன் கல்யாணப்பரிசு என்கிற சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு அவருக்கு வெயிட்டான ரோல் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் ரோஜா சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். கல்யாணப்பரிசு சீரியலில் காயத்ரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் நேகா கவுடா.
இவர் பெங்களூரு பொண்ணு. கலப்படமில்லா காவேரி தண்ணீர் கிடைக்கும் மாநில தண்ணீரில் குளித்து வளர்ந்ததாலோ என்னவே தளதளனு தக்காளி போல இருக்கிறார் அம்மணி.
இவருடைய தந்தை கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இதுபோக நடிகர் கமலஹாசனின் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்திருக்கார்.
நேகாவுக்கு சின்ன வயதில் இருந்தே டான்ஸில் தான் விருப்பமாம் அதான் முறைப்படி வெஸ்டன் டான்சம் கற்றுள்ளாராம். சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகைகளில் இவரும் ஒருவர்.
இவர் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய நெகு நெகுவென்ற தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கட்டிப்போட்டுள்ளார்.





