" ரிலாக்ஸ்.. இது உங்கள் நேரம் " - வலை போன்ற உடையில் மொத்தத்தையும் காட்டிய வேதிகா..!


தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான "The Body" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். 
 
தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்ப்போது இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகவலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 
 
அண்மையில் வெளியான இவரது ஒர்க் அவுட் வீடியோக்கள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்ப்போது கண்ணை பறிக்கும் சல்லடை போன்ற மேலாடையில் எல்லாமே தெரியும் படி கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு சூப்பர் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். 
 

இந்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வேதிகாவின் இந்த புகைப்படத்தை எந்த அங்கிளில் இருந்து பாத்தாலும் கிக் ஏறுதே என்று வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

" ரிலாக்ஸ்.. இது உங்கள் நேரம் " - வலை போன்ற உடையில் மொத்தத்தையும் காட்டிய வேதிகா..! " ரிலாக்ஸ்.. இது உங்கள் நேரம் " - வலை போன்ற உடையில் மொத்தத்தையும் காட்டிய வேதிகா..! Reviewed by Tamizhakam on November 25, 2020 Rating: 5
Powered by Blogger.