எனக்கும் அந்த ஆசை இருக்கு.. - கவர்ச்சி நடிகை உமா ஒப்பன் டாக்..!


தமிழில் அபி என்கின்ற அபிமன்யு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை உமா.இதனை தொடர்ந்து பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 
 
சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமா இன்டஸ்ட்ரிக்கு நான் வந்ததற்கு காரணமே என்னுடைய தோழி தான். எனக்கு சினிமா என்றாலே பயம் ஆனால், என்னுடைய தோழி தான் என்னுடைய பயத்தை போக்கி சினிமாவிற்கு அழைத்து வந்தார். 
 
முதல் படத்தில் வசனம் பேசும் போதெல்லாம் மிகவும் பயமாக இருந்தது. ஆனால், இயக்குனர் எனக்கு ஊக்கமளித்து நடிக்க வைத்தார். அவர் தான் எனக்கு குரு. அந்த படம் நடித்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு கதாபாத்திரம் இருக்கின்றது என்று கூறி இரண்டாவது படத்தில் என்னை கமிட் ஆக்கினார்கள். 
 
இப்படி எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருந்தது. நான் நடித்த கோழி கூவுது படத்தின் படம் முடிந்த பிறகு ஆதலால் காதல் செய்வீர் பட வாய்ப்பு கிடைத்தது. 
 
எல்லா நடிகைகளையும் போல எனக்கு ரஜினி, சூர்யா, அஜீத், விஜய் மற்றும் கமல் ஆகியோருடன் சிறு கதாபாத்திரலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான காலம் அமையும் என காத்திருக்கிறேன் என்கிறார் அம்மணி.

எனக்கும் அந்த ஆசை இருக்கு.. - கவர்ச்சி நடிகை உமா ஒப்பன் டாக்..! எனக்கும் அந்த ஆசை இருக்கு.. - கவர்ச்சி நடிகை உமா ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on November 19, 2020 Rating: 5
Powered by Blogger.