சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் - இளசுகளை கிக் ஏற்றிய ராஜா ராணி பட நடிகை..!முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் உருவான ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 
 
இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 
 
தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். தற்போது தெலுகு படத்திற்க்கான Promotion – களுக்காக புகைப்படங்களை வெளியிட்ட தன்யாவை பார்த்த பயங்கர வரவேற்பு. 
 
சிலர் இதை பிரிண்ட் எடுத்து பக்கத்திலே வைத்து தூங்கும் அளவுக்கு ரசிகர்களை கொண்டுள்ளார் தன்யா. இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது நடிகை ஓவியா நடித்த 90ML பட பாணியில் ஒரு படம் நடித்துள்ளார் . 
 
 
படத்தின் பெயர் ” லாலிபாப்ஸ் “ இந்நிலையில், பட வாய்ப்புக்காக சட்டையை கழட்டி விட்டு சில கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார் அம்மணி.
 
சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் - இளசுகளை கிக் ஏற்றிய ராஜா ராணி பட நடிகை..! சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் படி போஸ் - இளசுகளை கிக் ஏற்றிய ராஜா ராணி பட நடிகை..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.