தங்க நிற உடையில் தக தகவென தொப்புள் கவர்ச்சி காட்டிய பிகில் அம்ரிதா - உருகும் ரசிகர்கள்..!

அட்லீ - விஜய் கூட்டணியில் 3வதாக வெளியான படம் "பிகில்". பெண்கள் கால்பந்தாட்ட அணியை மையமாக வைக்கப்பட்டு எடுத்த இந்த படத்தில் ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர், இந்திரஜா சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 
 
இதில் அம்ரிதா ஐயர் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்திருந்தார். அவர் நடித்திருந்த தென்றல் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.பிகில் திரைப்படம் வெளியானதில் இருந்த படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்த நடிகைகள் வெளியிடும் டிக்டாக், மியூசிக்கலி வீடியோக்கள் செம்ம வைரலாகி வருகிறது. 
 
இதனிடையே அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிகின்றன.பிகில் திரைப்படம் வெளியானதில் இருந்த படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்த நடிகைகள் வெளியிடும் டிக்டாக், மியூசிக்கலி வீடியோக்கள் செம்ம வைரலாகி வருகிறது. 
 
இதனிடையே அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிகின்றன.க்யூட் பியூட்டிகளின் அழகு புகைப்படங்களை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள். 
 
அதே அழகிகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டால் கலாய்ந்து தள்ளுகின்றனர். மேலும் இப்படி எல்லாம் கவர்ச்சியா போட்டோ போடாதீங்க என உரிமையுடன் அட்வைஸ் செய்கின்றனர்.


 
இந்நிலையில் இலைமறை காய்மறையாக தொப்புள் தெரியும் படி கவர்ச்சி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டார் அம்ரிதா ஐயர். அதைப் பார்த்த விஜய் ரசிகர்கள், இப்படி தொப்புள் தெரியுற மாதிரி டிரஸ் போடாதீங்க என கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

தங்க நிற உடையில் தக தகவென தொப்புள் கவர்ச்சி காட்டிய பிகில் அம்ரிதா - உருகும் ரசிகர்கள்..! தங்க நிற உடையில் தக தகவென தொப்புள் கவர்ச்சி காட்டிய பிகில் அம்ரிதா - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 01, 2020 Rating: 5
Powered by Blogger.