நீச்சல் உடையில் தாறு மாறு கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் வைஷ்ணவி..! - வைரல் போட்டோஸ்...!


பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் விஜே வைஷ்ணவி. இறுதி வரை செல்லவில்லை என்றாலும் பிக்பாஸ் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகு தன் காதலன் யார் என்கிற விஷயத்தையும் வெளிப்படையாகவே அறிவித்தார் அவர். இந்நிலையில் வைஷ்ணவி தற்போது இந்தோனேஷியா சுற்றுலா சென்றுள்ளார். 
 
அங்கு அவர் பீச் ரிசார்ட்டில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் உள்ள அவரது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 
 
இந்த புகைப்படம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை தற்போது வரை பெற்றுள்ளது.கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் வைஷ்ணவி. 
 
இவர் ஒரு ரேடியோ தொகுப்பாளராக வேலை செய்து பின்னர் ஒரு பத்திரிக்கையாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார். 
 
 
சமீபத்தில், இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘சூரரைப் போற்று திரைப்படம் எனக்கு மட்டும்தான் பிடிக்கவில்லை போல’ எனத் தெரிவித்தார். இதனால், ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் அவரை விமர்சனம் செய்தனர். 
 

மற்றொரு சாரரோ ’ஒரு படம் பிடிக்கலைன்னு சொல்லக்கூட அவருக்கு உரிமை இல்லையா ‘ என அவருக்கு ஆதரவாக தெரிவித்து அவருக்கு சப்போர்ட் செய்தனர். 
 
 
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

நீச்சல் உடையில் தாறு மாறு கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் வைஷ்ணவி..! - வைரல் போட்டோஸ்...! நீச்சல் உடையில் தாறு மாறு கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் வைஷ்ணவி..! - வைரல் போட்டோஸ்...! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.