"செம்ம தொ**ள்.." - அது தெரியும் அளவுக்கு கவர்ச்சி ஆட்டம் - இளசுகளை திக்கு முக்காட வைத்த கண்மணி சீரியல் நடிகை..!


தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சி அதிகமாகிக் காட்டி கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.
 
எப்படியாவது பட வாய்ப்பு பிடித்து விட வேண்டும் என்பதற்காக இப்படி ஹோட்டாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் நாயகியான லிஷா எக்லர்ஸ் சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருப்பார். 
 
இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பே பலே வெள்ளைய தேவா, பொதுநலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர் என்னதான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் சீரியலில் நடித்து பிரபலமானார். சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருந்த இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
 
 
அந்த வகையில் தற்போது எம் குமரன் s/o மஹாலட்சுமி திரைப்படத்தில் இடம் பெற்ற ஹய்யோ.. ஹய்யோ.. உன் கண்கள் ஹையையோ என்ற பாடலுக்கு தொப்புள் தெரியும் படி கவர்ச்சி ஆட்டம் போட்டு இளசுகளை திக்கு முக்காட வைத்துள்ளார்.



இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகைகண்டமேனிக்குவர்ணித்து வருகிறார்கள்.