மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது அம்மு.. என்ற அழகிய சிரிப்புடன் இருக்கும் தொகுப்பாளினி கம் நடிகை அம்மு ராமச்சந்திரனை உங்களுக்கு நினைவிருக்கும்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார் அம்மு.இவர் பல நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் சன் டிவி, ஜெயா டிவி என பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் நடிப்பதற்காக இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அள்ளி குவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அம்மு.. சும்மா கும்மு-ன்னு இருக்கீங்க என்று கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.
தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் தொகுப்பாளினிகள் லிஸ்டில் அம்மு ராமச்சந்திரனும் கொஞ்சம் பிரபலம் தான்.
இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தலை காட்டியுள்ளார்.
ஆனால் சமீபகாலமாக இவரை திரைப்படத்தில் காண முடியவில்லை ஆனால் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாக இவர் போட்டோ ஷூட் என்ற பெயரில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என வர்ணித்து வருகிறார்கள்.





