"இந்த போஸை பாத்தா.. - அந்த ஆடியோ நியாபகம் வருதே..." - சீரியல் நடிகை ஹாட் போஸ்..! - பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

 
இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் நடிகைகள் போட்டி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நிவிஷாவும் ஒருவர். 
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே மற்றும் அவளுக்கென்ன அழகிய முகம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நிவிஷா. 
 
நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
 
பல படங்களில் நடித்தால் கூட இந்த பெரும் புகழும் கிடைக்காது போல அந்த அளவிற்கு தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் பொழுதுபோக்கில் அதிகரித்துள்ளது. 
 
தற்போது வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையேவும், ர்சிகர்களிடைஎவும் அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். 
 
இப்படி தமிழ் சின்னதிரையானது திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு புது புது கதையம்சங்களை கொண்ட சீரியல் தொடர்களை தற்போது ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது.
 
இப்படி முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது இளசுகளும், பெருசுகளும், என அனைவரும் பார்த்து வருகின்றனர். இதற்க்கு முக்கிய காரணமாக அமைவது தற்போது சின்னத்திரை சீரியல்கள் அதியம் காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கின்றனர். 
 
 
இப்படி ஈரமான ரோஜாவே சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்திருந்தாலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை நிவிஷா. இவர் இந்த சீரியலுக்கு முன்பே ஒரு சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
 
யாருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் விதவிதமாக வில்லத்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ரசிகர்களுக்கும் இது பெரும் விருந்தாக அமைந்திருப்பதால் போட்டி போட்டி ரசித்துத் தள்ளுகிறார்கள். 
 
 
அந்த வகையில் நிவிஷாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இல்லை இல்லை பலரை கலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கியூட் சிரிப்பால், கவர்ச்சி மிகு போஸ்களால்.
 
 
இப்படி சீரியல்களில் மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.
 
இவர் பகிர்ந்து வரும் ஒவ்வொரு புகைப்படத்துக்கும் லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவியும் நிலையில் இந்த முறை தன்னுடைய முதுகின் அழகு தெரியும் படி இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 


இதை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அந்த ஆடியோ நியாபத்துக்கு போகுதே என கடந்த வருடம் வாட்சப்பில் வைரலான "என் முதுகை பார்த்தாலே அவன் மூடாகிடுவான்.." என்ற பேசிய இளம்பெண்ணின் ஆடியோவை குறியிட்டு கூறி மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"இந்த போஸை பாத்தா.. - அந்த ஆடியோ நியாபகம் வருதே..." - சீரியல் நடிகை ஹாட் போஸ்..! - பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..! "இந்த போஸை பாத்தா.. - அந்த ஆடியோ நியாபகம் வருதே..." - சீரியல் நடிகை ஹாட் போஸ்..! - பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on January 30, 2021 Rating: 5
Powered by Blogger.