இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? - வைரலாகும் புவனேஸ்வரியின் போட்டோஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!
சினிமா உலகில் நடிகைகள் எப்படி தனது திறமையை காட்டி வெளிப்படுத்தி பிரபலம் அடைகிறார்களோ அதுபோல கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர் அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி.
இவர் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த அளவிற்கு தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார் மேலும் தற்பொழுது கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அதை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் அவ்வப்போது தோன்றி வந்தாலும் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கின இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கவர்ச்சியை காட்டி சிறப்பாக வலம் வந்தார்.
இப்படி சினிமா உலகில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்த இவர் பத்து வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் கைது செய்தனர் இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு ஆதரவாக போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் சினிமாவில் அவ்வப்போது காணப்பட்டு வந்த இவர் திடீரென சீரியல் பக்கமும் தனது திசைதிருப்பி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரியின் ஹாட் புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 45 வயதிலும் இவ்வளவு கும்முனு இருக்கிறீர்கள் என்று கூறி ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? - வைரலாகும் புவனேஸ்வரியின் போட்டோஸ்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 27, 2021
Rating:
