மேலாடையை அதுவரை கழட்டி விட்டு போஸ் - சூடேற்றும் சனம் ஷெட்டி..!

 
கடந்த வருடம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் சோசியல் தாறுமாறாக விவாதிக்கப்படும் விஷயம் தர்ஷன், சனம் ஷெட்டி பஞ்சாயத்து தான்.என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி, ஏமாந்திட்டாருன்னு சனம் போலீசில் புகார் கொடுத்தார். 
 
தர்ஷனோ முன்னாள் காதலனுடன் கூட தொடர்பில் இருக்கிறார் சனம், அதனால் அவரை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்று வரை ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டி வந்தனர்.
 
நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனின் முன்னாள் காதலி ஆவர். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் . இவர் மாடலிங் மற்றும் நடிப்பை முன்னிலைபடுத்தி பணியாற்றி வருகிறார் . 
 
சனம் ஷெட்டி 2012ல் வெளிவந்த அம்புலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்.அதன் பிறகு, 2016-ம் ஆண்டிற்க்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். 
 
இதன்பின் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார் சனம். இவருக்கு நன்றாக தமிழ் தெரியும் என்பதால் தமிழ் படங்களுக்கு இவரே டப்பிங் செய்து விடுவார்.இவரின் நடிப்பில் தற்போது வெளியாக போகும் எதிர்வினையாற்று படத்திற்கு இவரே டப் செய்து உள்ளார் . 
 
 
நீண்ட நாட்களுக்கு பிறகு சனம் ஷெட்டி ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் தான் ‘எதிர்வினையாற்று’ கடைசியாக சனம் ஷெட்டி தமிழில் சதுரம் 2 படத்தில் நடித்து இருந்தார்.இவருடைய காதல், நிச்சயதார்தம் வரைசென்று திருமணம் நின்று விட்டது. இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது மேலாடையை கழட்டி விட்டு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.

மேலாடையை அதுவரை கழட்டி விட்டு போஸ் - சூடேற்றும் சனம் ஷெட்டி..! மேலாடையை அதுவரை கழட்டி விட்டு போஸ் - சூடேற்றும் சனம் ஷெட்டி..! Reviewed by Tamizhakam on January 30, 2021 Rating: 5
Powered by Blogger.