"குட்டியூண்டு ட்ரவுசர்.." - காலை தூக்கிய படி படு சூடான போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை..!


‘காலா’ பட நடிகை ஹுமா குரேஷி, உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை ஹுமா குரேஷி, பாலிவுட்டின் முன்னணி நடிகை. 
 
இவர் ரஜினியுடன் ‘காலா’ படததில் அவருடைய காதலியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அதில் நடிகை ஹுமா குரேஷியும் ஒருவர். 
 
தமிழில் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இதுவரை பாலிவுட்டில் கவனிக்கதக்க நடிகையாக இருந்த இவர், தற்போது கோலிவுட்டிலும் கவனிக்கதக்க நடிகையாகியுள்ளார்.
 
'காலா’ படத்தில் ரொம்பவே ஹோம்லியான வேடத்தில் அழுத்தமாக நடித்த இவரது இந்த படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக அதிர்ச்சியாகிவிடுவார்கள் என்பது உறுதி. 
 
 
இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் அந்த புகைப்படங்களை அவருடைய சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
 
படகில்படுத்துக்கொண்டு காலை தூக்கி படகின் ஹேன்ட் ரெயில் மீது வைத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

"குட்டியூண்டு ட்ரவுசர்.." - காலை தூக்கிய படி படு சூடான போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை..! "குட்டியூண்டு ட்ரவுசர்.." - காலை தூக்கிய படி படு சூடான போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை..! Reviewed by Tamizhakam on January 03, 2021 Rating: 5
Powered by Blogger.