வெறும் ப்ரா - குட்டை பாவாடை - மதுபான விடுதியில் கெட்ட ஆட்டம் போடும் "கண்மணி" சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..!


சன் டிவியில் ஒளிபரப்பான முக்கிய தொடர்களில் ஒன்று ‘கண்மணி’. சஞ்சீவ் ஹீரோவாக நடித்த இத்தொடரில் அவருக்கு ஜோடியாக சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் லீசா நடித்தார். 
 
சஞ்சீவ் - லீசா தம்பதிக்கு ரசிகர்களும் ஏராளம். இத்தொடரின் மூலம் நடிகை காதல் சந்தியா சின்னத்திரையில் அறிமுகமானார். 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. 
 
சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இத்தொடரின் ஹீரோயின் லீசா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அவரது இன்ஸ்டா பதிவுகள் லைக்ஸ்களையும் குவித்து வந்தது. 
 
அதேபோல் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட லீசா, ஷாஜஹான் படத்தில் விஜய் - மீனா ஜோடி நடனமாடி அசத்திய ‘சரக்கு வச்சிருக்கேன்’ பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். 
 
அதேபோல் 2021-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் லீசா வெளியிட்ட வீடியோவும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.தற்போது சீரியல் கதாநாயகிகளுக்கு இடையே யார் அதிக கவர்சியாவாணர் என்ற கடுமையான போட்டோ போட்டிக்கு நடந்து கொண்டிருகிறது. 
 
லீசா நடிக்கும் சீரியலில் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக் கொண்டிருக்கிறது போல இணையதளத்திலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இவர் மாடல் உடையில் போஸ் கொடுத்து இருப்பதை விடவும் புடவையில் தான் அதிகமாக போட்டோஸ்கள் பதிவிட்டு வருகிறார். 
 
இந்நிலையில், முழுதும் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட ப்ரா அணிந்து கொண்டு மது பான விடுதியில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார் அம்மணி. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கிறீங்க.. இங்க என்னடானான்ன பார்ல இப்படி டான்ஸ் ஆடிகிட்டு இருக்கீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வெறும் ப்ரா - குட்டை பாவாடை - மதுபான விடுதியில் கெட்ட ஆட்டம் போடும் "கண்மணி" சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..! வெறும் ப்ரா - குட்டை பாவாடை - மதுபான விடுதியில் கெட்ட ஆட்டம் போடும் "கண்மணி" சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.