பம் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் பூனை நடை போடும் சூரரை போற்று நடிகை..! - வைரல் புகைப்படங்கள்..!
தமிழ் சினிமாவில் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்.
தற்போது இவருக்கு 25 வயதாகும்.இதற்கு முன் இவர் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் சில மலையாள படங்களில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார்.
அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்றவர். பாலக்காட்டில் உள்ள உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்துள்ளார்.
மகேசிண்ட் பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர்.
பின் தமிழில் “சர்வம் தாளமயம்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் வெளிவந்த”சூரரைப் போற்று” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரைப்போற்று” திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.இதில் சூர்யா, அபர்ணா அவர்களின் நடிப்பு திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு மாடலும் கூட. பேஷன் ஷோ ஒன்றில் அட்டகாசமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு பம் தெரிய ரேம்ப் வாக் செய்த அம்மணியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பம் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் பூனை நடை போடும் சூரரை போற்று நடிகை..! - வைரல் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 23, 2021
Rating:
