உடல் எடை குறைத்து ஸ்லிம் லுக்கில் சிதறவிடும் குஷ்புவின் மகள் - மாடர்ன் உடையில் ஹாட் போஸ்..!
நடிகையும், பா.ஜ.க உருபினருமான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே அப்பா சுந்தர் சி போன்று நல்ல உயரம்.
இளைய மகள் அனந்திதா வெயிட்டாக இருந்ததால் அவரின் புகைப்படங்களை பார்த்து சமூக வலைதளவாசிகள் சின்ன பிள்ளை என்றும் பாராது கிண்டல் செய்தார்கள்.
இந்நிலையில் அனந்திதா தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார். அப்படி இருந்த அனந்திதாவா இப்படியாகிவிட்டார் என்று குஷ்புவின் ரசிகர்கள் வியக்கிறார்கள்.
இந்நிலையில் மகளுக்கு சேலை கட்டிவிட்டு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் குஷ்பு. எந்த அம்மாவுக்குத் தான் தன் மகளை சேலையில் பார்க்க பிடிக்காது.
குஷ்புவின் சேலையில் அனந்திதா மிகவும் அழகாக உள்ளார். அனந்திதாவின் சேலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அனந்திதா எப்படி இந்த அளவுக்கு வெயிட்டை குறைத்தார் என்று சொல்லுங்கள் மேடம் என பலரும் குஷ்புவிடம் கேட்டுள்ளனர்.
அனந்திதாவுக்கு அம்மா வழியில் நடிகையாகும் ஆசை இல்லை. அப்பா வழியில் இயக்குநராக விரும்புகிறார் அனி. அந்த குட்டிப் பெண் தற்போதே கதைகள் எல்லாம் எழுதத் துவங்கிவிட்டார்.
ஆனால் அப்பா கேட்டால் கூட அந்த கதைகளை அவரிடம் காட்டுவது இல்லையாம். அம்மா போன்று அனியும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனந்திதா மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே தன்னுடைய உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்லிம்மாக மாறிய அனந்திதா, தற்போது அழகிலும் அம்மாவை குஷ்புவை மிஞ்சியுள்ளார்.
பார்ப்பதற்கே செம்ம பிட்டாக, ஹீரோயின் போல் போஸ் கொடுத்துள்ளார்.இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மற்றும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
உடல் எடை குறைத்து ஸ்லிம் லுக்கில் சிதறவிடும் குஷ்புவின் மகள் - மாடர்ன் உடையில் ஹாட் போஸ்..!
Reviewed by Tamizhakam
on
January 20, 2021
Rating:
