"கொழந்த பால் குடிக்குதோ.." - ஆண் நண்பரை அந்த இடத்தில் படுக்க வைத்து போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..!


பப்ளிசிட்டிக்காக சோசியல் மீடியாவில் எதை வேண்டுமானாலும் பேசலாம், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்கலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. 
 
பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களில் முக்கிய நபராக மாறியுள்ளார் மீரா மிதுன். மீரா மிதுனுக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே. அதனால் அதை கையில் எடுத்தார். 
 
ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார். 
 
நடிகைகளை பொறுத்தவரை குஷ்பு, நயன்தாரா என யாரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்கு விமர்சித்து, அவருடைய ரசிகர்களிடம் வாங்கி கட்டி வருகிறார். 
 
திடீரென அரசியல் மீது அதிக ஆர்வம் காட்டிய மீரா மிதுன், தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசியலில் களமிறங்க உள்ளதாக தெரிவித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய கட்சி ஒன்றில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார்.

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழை அடைந்த மீரா மிதுன் - 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என மூன்று படங்களில் நடித்துள்ளார். 

நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி சமீபத்தில் ட்விட்டரில் மீரா மிதுன் கூறிய கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இயக்குநர் பாரதிராஜாவும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் மீரா மிதுன், தனது வாழ்க்கையைப் படமாக இயக்கி வருகிறார். மீரா மிதுன் நடித்து இயக்கும் மீரா எனும் தமிழ்ச்செல்வி என்கிற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய நண்பர் ஒருவரை தன்னுடைய மார்பின் மீது படுக்க வைத்துக்கொண்டு "என்னுடைய டெட்டி." என்று கேப்ஷன் வைத்து அப்லோட் செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள்.. கொழந்த பால் குடிக்குதா.. என்று விளாசி வருகிறார்கள்.


"கொழந்த பால் குடிக்குதோ.." - ஆண் நண்பரை அந்த இடத்தில் படுக்க வைத்து போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..! "கொழந்த பால் குடிக்குதோ.." - ஆண் நண்பரை அந்த இடத்தில் படுக்க வைத்து போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்..! Reviewed by Tamizhakam on January 06, 2021 Rating: 5
Powered by Blogger.