ஜாக்கெட்டை கழட்டி விட்டு மட்டமான போஸ் கொடுத்துள்ள நந்திதா - என்னம்மா இதெல்லாம்..!


நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக கிலாமர் போட்டோஷூட் நடத்துவது வழக்கம் தான். அப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடும் போது ஒரு சில ரசிகர்கள் எல்லை மீறி கேள்வி கேட்பது ஒன்றும் புதிதல்ல. 
 
அந்த வகையில் இந்த நடிகை நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட்டு தான் என அனைவரையும் நம்ப வைத்த நந்திதாவிடம் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நந்திதா ஸ்வேதா. 
 
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நந்திதாவுக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம் அடிக்க, தொடர்ந்து எதிர்நீச்சல், முண்டாசுபட்டி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என சூப்பர் ஹிட் கொடுத்து விறுவிறுவென முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தார். 
 
ஆனால் அதன் பிறகு சில தோல்விப் படங்களால் மார்க்கெட் எதிர்பார்த்தபடி அவருக்கு சிறப்பாக அமையவில்லை. இருந்தாலும் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 
 
இந்த ஊரடங்கு சமயத்தில் பல நடிகைகளும் பட வாய்ப்பு குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நந்திதா ஸ்வேதா தன் பங்குக்கு ஒரு சில கிளாமர் புகைப்படங்கள் இறக்கி விட்டார். 
 
இதற்கு ரசிகர் ஒருவர் அவருடைய சமூக வலைத்தளத்தில், படவாய்ப்பு வாங்குவதற்காக எதுக்கு உடம்பு காட்டுறீங்க? என கேள்வி கேட்டுள்ளார். உடலை காட்டுவதற்கான காரணம் என்ன? எனவும் கேட்டார்.
 
அதற்கு நந்திதா, படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக மட்டுமே உடலைக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுவதாகவும், தேவையில்லாமல் உடலைக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 

இந்நிலையில், தற்போது ஜாக்கெட்டை கழட்டி விட்டுஉச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை கமெண்டி வருகிறார்கள்.

ஜாக்கெட்டை கழட்டி விட்டு மட்டமான போஸ் கொடுத்துள்ள நந்திதா - என்னம்மா இதெல்லாம்..! ஜாக்கெட்டை கழட்டி விட்டு மட்டமான போஸ் கொடுத்துள்ள நந்திதா - என்னம்மா இதெல்லாம்..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.