சொட்ட சொட்ட நனைந்த உடையில் படு சூடான போஸ் - சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!


சினிமாக்களில் அறிமுகமாகி அதில் பல நடிகைகள் வெற்றி மாலை சூட்டினாலும் சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. அதனால் இரண்டாவது சாய்ஸ் ஆக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் சினிமாவில் விடவும் அதிகப்படியாக ரசிகர்களை ஈர்த்து கலக்கி வருகிறார்கள். 

அதில் சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமான ஸ்வேதா பண்டேகரும் ஒருவர். தமிழ்நாட்டில் பிறந்த தமிழரான இவர் தமிழ் மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் மராட்டியம் ஆகிய மொழிகளில் புகழ் பெற்றவராக விளங்குகிறார்.
 
அதுமட்டுமல்லாமல் விளம்பர படங்களின் மூலம் அறிமுகமாகி திரைப்படத் துறையில் கால்பதித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடர் மூலம் உலகளாவிய தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார். 
 
தனது ஆரம்பகாலத்தில் சினிமா நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க வந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் நடிகை ஸ்வேதா பண்டேகரும் அடங்குவார். 
 
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் சந்திரா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான். இவர் 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா. 
 
முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எந்த படமும் எதிர் பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமானது. 
 
 
இதனால் கிடைத்த வாய்ப்புகளை நிராகரிக்காமல், துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஸ்வேதா. இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார். 

 
அதன் பின் சீரியல்கள், பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் இணையத்தில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து கவர்ச்சி குயினாக வலம் வருகிறார். குடும்பபாங்கினியாக நடித்த ஸ்வேதாவா இது ? என்று ஷாக் ஆகியுள்ளார்கள்.

சொட்ட சொட்ட நனைந்த உடையில் படு சூடான போஸ் - சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! சொட்ட சொட்ட நனைந்த உடையில் படு சூடான போஸ் - சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 31, 2021 Rating: 5
Powered by Blogger.