சந்தானத்தின் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சவேரி.
க்யூட்டான நடிப்பை மட்டுமல்லாமல் சூடான கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களை மயக்கி வரும் ஆஷ்னா சவேரி இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு திரைப்படத்தில் இதுவரை பார்த்திராத அளவிற்கு கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருப்பார்.
இதையடுத்து, ’மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தில் நடித்தார். இப்போது
ஆரியுடன், நாகேஷ் திரையரங்கம், நகுலுடன் பிரம்மா. காம் படங்களில்
நடித்துவருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து, இனிமே இப்படித்தான் படத்தின் இரண்டாவது முறையாக சந்தானத்திற்கே ஜோடி சேர்ந்து நடித்தார். அழகாய் இருந்தும், அம்மணிக்கு திரையுலகில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.
தற்போது 'டைட்டானிக்' என்கிற ஒரு படம் மட்டுமே இவரின் கை வசம் உள்ளது. தமிழில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சவாலான வேடங்களில்
நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
அதற்கான கதைகளைத் தேடி வருகிறேன்.
நாகேஷ் திரையரங்கம் படத்தில் புத்தகங்கள் விற்கும் பெண்ணாக நடிக்கிறேன்.
ஆரி, ரியல் எஸ்டேட் புரோக்கராக வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
பிரம்மா.காம் படத்திலும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளேன்.
மற்ற
மொழிகளில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். தெலுங்கு, மலையாளத்தில் சில
கதைகள் வந்துள்ளது. இன்னும் முடிவு செய்யவில்லை’ என்கிறார் அம்மணி.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் சூடான போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.




