"ப்ப்பா.. - செம்ம லெக் பீஸ்" - முதன் முறையாக கவர்ச்சி உடையில் இளம் நடிகை தீப்தி சுனைனா - நெழியும் இளசுகள்..!


சமூகவலைத்தளங்களில் டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்கள் பட்டியலில் தீப்தி சுனைனாவும் ஒருவர். குறுகிய காலத்தில் தெலுங்கு இளசுகள் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2-வில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. 
 
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 69 நாட்கள் தாக்கு பிடித்த இவர் 70-வது நாள் வெளியேற்றப்பட்டார். எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் சமத்து பிள்ளையாகவே வெளியேறினார் அம்மணி. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லிக்கொள்ளும் படியான பட வாய்ப்புகள் எதுவும் இவருக்கு கிட்டவில்லை. 
 
 
கடந்த 2018-ம் ஆண்டு கிர்ராக் பார்ட்டி என்ற தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் நடித்திருந்தார். இதனால், இழுத்து போத்திக்கொண்டு சுற்றி வந்த பட வாய்ப்புகளை பெற அம்மணி கவர்ச்சி களத்தில் இறங்கியுள்ளார். 

 
முதன் முறையாக தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படியான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

"ப்ப்பா.. - செம்ம லெக் பீஸ்" - முதன் முறையாக கவர்ச்சி உடையில் இளம் நடிகை தீப்தி சுனைனா - நெழியும் இளசுகள்..! "ப்ப்பா.. - செம்ம லெக் பீஸ்" - முதன் முறையாக கவர்ச்சி உடையில் இளம் நடிகை தீப்தி சுனைனா - நெழியும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on January 15, 2021 Rating: 5
Powered by Blogger.