இணையத்தில் லீக் ஆன தன்னுடைய மோசமான வீடியோ குறித்து அனிகா விளக்கம்..!


தல அஜித்துக்கு சொந்தமாக மகள் இருப்பதைவிட திரையில் அவரது மகளாக அனைவருக்கும் தெரியும் அளவுக்கு அஜீத்துடன் நடித்தவர் அனிகா சுரேந்திரன். 
 
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தல அஜித் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அனிகா. அதுமட்டுமில்லாமல் தமிழில் நானும் ரவுடிதான் போன்ற மற்ற சில படங்களிலும், சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் என்ற வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.
 
தற்போது நாளுக்கு நாள் வயது ஆக ஆக அடுத்ததாக ஹீரோயினாக களமிறங்க உள்ளார் அனிகா. அதன் முன்னோட்டமாக தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தல அஜித் மகள் இப்படி நடிப்பதா என இன்னமும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.ஆனால் நான் ஒன்றும் விரல் சூப்பும் பப்பா இல்லை என நிரூபிக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
16 வயதே அனிகா சுரேந்திரன் கொஞ்சம் கிளாமராக வெளியிடும் போட்டோக்களுக்கே ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புவது வழக்கம். அப்படியிருக்க கறுப்பு நிறத்தில் சல்லடை போன்ற படுமோசமான ஆடையில் அனிகா நடனமாடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. 
 
ஆனால் அனிகாவின் ரசிகர்கள் பலரும் அப்போதே அது ஒரு மார்ப்பிங் வீடியோ, அதில் இருப்பது அனிகா கிடையாது என ஆணித்தரமாக எடுத்துரைத்து வந்தனர். இந்நிலையில் அந்த வீடியோ குறித்து அனிகாவே விளக்கமளித்துள்ளார். 
 
அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது. இப்படியெல்லாம் நான் செய்யவே மாட்டேன். அது மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பதால் அதனை அனைவரும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இணையத்தில் லீக் ஆன தன்னுடைய மோசமான வீடியோ குறித்து அனிகா விளக்கம்..! இணையத்தில் லீக் ஆன தன்னுடைய மோசமான வீடியோ குறித்து அனிகா விளக்கம்..! Reviewed by Tamizhakam on January 21, 2021 Rating: 5
Powered by Blogger.