"அரைகுறை ஆடை - படுக்கையில் Do*gy ஸ்டைலில் போஸ்" - மீரா மிதுனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்..!


சமீபகாலமாக வாய்க்கு வந்ததை பேசி வாங்கிக் கட்டி கொண்டிருக்கிறார் மீரா மிதுன். யாரென்றே தெரியாமல் இருந்த இவரை விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. 
 
அன்று முதல் இன்று வரை தான் ஒரு செலிபிரிட்டி என்பதை தனக்குத்தானே கூறிக் கொண்டு பிரபலப்படுத்தி வருகிறார். போகிற போக்கை பார்த்தால் கழுத்தில் தானொரு செலிபிரிட்டி என்ற போர்டு மாட்டிக் கொண்டு சுற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 
 
முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் த்ரிஷாவை சமீபத்தில் வம்புக்கு இழுத்த மீராமிதுன் மோடியையும் விட்டு வைக்கவில்லை. அதனை தொடர்ந்து தமிழக அரசியல்வாதிகள் பலரையும் வம்புக்கு இழுக்கும் வகையில் சர்ச்சை கருத்துக்களைப் பேசி வைத்துள்ளார். 
 
எல்லாத்துக்கும் உச்சகட்டமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரையும் அவர்களது சொந்த ஊர் மற்றும் ஜாதியை பற்றி குறிப்பிட்டு ட்விட்டரில் சமீபத்தில் ஒரு கருத்து வெளியிட்டார். 
 
இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டே இருந்த ரசிகர்கள் இந்த பதிவுக்கு பிறகு மீரா மிதுனை கண்டபடி பேசி விட்டார்கள். இவ்வளவு நாள் உள்ளுக்குள் இருந்த ஆத்திரத்தையும் மொத்தமாக கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
 

 
படுக்கையில் அரைகுறை ஆடையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

"அரைகுறை ஆடை - படுக்கையில் Do*gy ஸ்டைலில் போஸ்" - மீரா மிதுனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்..! "அரைகுறை ஆடை - படுக்கையில் Do*gy ஸ்டைலில் போஸ்" - மீரா மிதுனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on January 18, 2021 Rating: 5
Powered by Blogger.