"I am so F***ing...." - ரசிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய லக்ஷ்மி மேனன்..! - ஒட்டு மொத்த ரசிகர்களும் ஷாக்..!

 
தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். லட்சுமி மேனன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 
 
பொதுவாக மலையகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது அந்த வகையில் நடிகை நயன்தாராவும் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான். 
 
தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறார். நடிகை லக்ஷ்மி மேனன் தற்போது கும்கி திரைப்படத்திற்கு பிறகு ஆக பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டி என்ற திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 
 
எப்பொழுதும் திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடி தேடி நடித்த நமது லட்சுமிமேனன் அதன்பிறகு திரைப் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் மாடர்னாக உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். 
 
ஆனால் அவர் கவர்ச்சி உடைகள் அணிவது மிகவும் கேவலமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும் இதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின. கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரெக்க திரைப்படத்தில் நடித்த லட்சுமிமேனன்.
 
சமீபத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அந்த வகையில், சமீபத்தில் அப்படி கலந்துரையாடும் போது ரசிகர் ஒருவர் உங்களுடைய சூடான புகைப்படம் என கேட்டார். 


 
இதற்கு பதிலளித்த லக்ஷ்மி மேனன் பச்சையாக ஒரு கெட்ட வார்த்தையை கூறி ஒரே மாதிரி கேள்விகளால் எனக்கு போரடிக்குது என பதில் கூறி ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கியுள்ளார்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்