சல்லடைபோன்ற உடையில் மெகா தொடை கவர்ச்சி காட்டிய மேகா ஆகாஷ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
அதைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் ‘பேட்ட’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் ‘சேட்லைட் ஷங்கர்’,ராதே உள்ளிட்ட இந்தி படங்களிலும் மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் சேதுபதியுடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "உப்புக்காற்று... கூந்தலில் சூரியனின் முத்தம்.." என்று கூறி ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அருமையான லொகேஷன்... அருமையான அழகு..என்பதில் ஆரம்பித்து அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து வருகிறார்கள்.
சல்லடைபோன்ற உடையில் மெகா தொடை கவர்ச்சி காட்டிய மேகா ஆகாஷ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 12, 2021
Rating:
