சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் "கண்மணி" சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..!


சன் டிவியில் மிக பிரபலமான சீரியலாக இருப்பது கண்மணி. பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் லீஷா எக்லெர்ஸ். 
 
தழைய தழைய சேலைக் கட்டிகொண்டு அவர் நடித்த நடிப்பால் பலரையும் கட்டிப் போட்டார். கண்மணி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 
 
சீரியலில் பெரும்பாலும் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் நடிகைகள் வெளியில் காட்டுத்தனமான கவர்ச்சியில் கதற விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 
 
அப்படி கண்மணி சீரியலில் ஒன்னுமே தெரியாத கிராமத்து பெண் போல் வலம் வரும் லீசா, வெறும் உள்ளாடையின் மேல் சல்லடை போன்ற உடையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
சமீபத்தில் கூட இவர் தனது இடுப்பை ஆட்டி ஆட்டி ஒரு வீடியோ வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது ஹீரோயின் ஆகிவிட வேண்டும் என தொடர்ந்து சின்னத்திரை நடிகைகள் இப்படி முயற்சி எடுப்பது ரசிகர்களுக்கு பெரும் சாதகமாக தான் இருக்கிறது.
 
 
அதற்கு ஏற்ற வகையில் தற்போது கண்மணி சீரியல் நடிகை லீசா எக்லரிஸ் நீச்சலுடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.அதை பார்த்த ஒரு ரசிகர் எக்குத்தப்பாகவர்ணித்து கமெண்ட் செய்துவருகிறார்கள். 
 
 
நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார்.2016ம் ஆண்டு வெளியான “பலே வெள்ளைய தேவா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர்.


சினிமாவில் கிடைக்காத பெயரையும், புகழும் இவருக்கு கண்மணி சீரியல் பெற்றுத்தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் நடிகை லீசா தற்போது சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் "கண்மணி" சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் "கண்மணி" சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.