"சைடுல சகலமும் தெரியுதே.." - கவர்ச்சி கலங்கடிக்கும் காம்னா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!
ஜெயம்ரவி, ஜீவன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அனைவரது இதயங்களையும் திருடியவர் நடிகை காம்னா.
தமிழில் ஓரிரு ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டு தெலுங்கு, கன்னடம் என அங்கும் தனது கொடியை நாட்டி வரும் இவர் "காசேதான் கடவுளடா " படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
என்னதான் வேற்று மொழியில் பல படங்களில் நடித்து பெரும் புகழும் பெற்று இருந்தாலும் பல நடிகைகளுக்கும் தமிழ் சினிமா மீது ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி பிற மொழியில் நடித்து பிரபலமான நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் அறிமுகமானாலும் ஒரு சிலருக்கு மட்டுமே இங்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் பல நடிகைகளோ ஓன்று அல்லது இரண்டு திரைப்படங்களுக்கு பின்பு அடையாளம் தெரியாமல் சென்று விடுகிறார்கள். தமிழில் இதுவரை நடித்த திரைப்படங்கள் அனைத்தும் குடும்ப பாங்கான பாத்திரங்களாக மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காம்னா வெளியிட்டுள்ள தாறுமாறு கவர்ச்சிப் புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கிய நடிகை காம்னா. இப்படி இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும்பாலும் நடித்த திரைபபடங்கள் குடும்ப பாங்கான திரைப்படமாக அமைந்ததால் ஒரு சில காலம் வரையிலே சினிமாவில் நிலைத்திருக்க முடிந்தது என்றே சொல்லலாம்.
இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு Suraj Nagpal என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் கவனம் செலுத்தி வந்த இவர் மீண்டும் திரைபப்டங்களில் நடிக்கபோவதாக் அறிவிப்பை விடுத்தார்.
இந்நிலையில் கருடா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது சில காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்த முறை வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
"சைடுல சகலமும் தெரியுதே.." - கவர்ச்சி கலங்கடிக்கும் காம்னா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!
Reviewed by Tamizhakam
on
February 20, 2021
Rating:
