வெறும் துண்டை கட்டிக்கொண்டு கார் டிக்கியில் படுத்தபடி போஸ் கொடுத்து பாபிலோனா..! - வைரல் போட்டோ..!


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. தை பொறந்தாச்சு, உன்னைக் கொடு என்னைத் தருவேன், என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
 
உன்னைக் கொடு என்னைத் தருவேன்,புதுக்குடித்தனம், என் புருஷன் குழந்தை மாதிரி, வெற்றிக் கொடிக்கட்டு, என்னம்மா கண்ணு என்று ஏராளமான தமிழ் படங்களில்கவர்ச்சி நடிகையாக தோன்றி ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்காக இடம் பிடித்தவர்.
 
மலையாளப் படங்களிலும் படு கவர்ச்சியாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்திருப்பவர்.கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த கவர்ச்சி நடிகை பாபிலோனா தொழில் அதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 
 
சினிமாவில், துள்ளல் இசை பாடல்களுக்கு நடனம் ஆடி வந்த நடிகை பாபிலோனா திருமணத்திற்கு பிறகு என்ன ஆனார் என்றே தெரியாத அளவுக்கு காணமல் போனார். 
 
இடையில், இவர் மந்திரவாதி ஒருவரின் பிடியில் உள்ளார் என்றும் அவருடன் வாழ்ந்து வருகிறார் என்றும் தகவல்கள் பரவின. ஆரம்ப காலத்தில் அந்த மாதிரி படங்களில் கூட நடித்துள்ளார் அம்மணி. 
 

படங்களில் கவர்ச்சி குதிரையாக தோன்றிய இவர் பல படங்களில் கோக்கு மாக்கான காட்சிகளில் நடித்துள்ளார். 
 
அந்த வகையில், கார் டிக்கியில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு படுத்திருக்கும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வெறும் துண்டை கட்டிக்கொண்டு கார் டிக்கியில் படுத்தபடி போஸ் கொடுத்து பாபிலோனா..! - வைரல் போட்டோ..! வெறும் துண்டை கட்டிக்கொண்டு கார் டிக்கியில் படுத்தபடி போஸ் கொடுத்து பாபிலோனா..! - வைரல் போட்டோ..! Reviewed by Tamizhakam on February 03, 2021 Rating: 5
Powered by Blogger.