"இந்த வயசுலயும் இப்படியா..?.." - கமல் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


42 வயதாகும் ராணி முகர்ஜி இந்தி திரைலகில் முன்னணி நடிகையாவார். இந்தியில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும், தமிழில் கமல்ஹாசனுடன் 'ஹே ராம்' படத்திலும் நடித்திருக்கிறார்.
 
இவர் கரண் ஜோஹர் இயக்கிய 'குச் குச் ஹோத்தா ஹே" படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 'பாம்பே டாக்கீஸ்' படத்தில் நடித்தார். 
 
மறைந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மகன் ஆதித்யா சோப்ராவும், ராணி முகர்ஜியும் காதலிக்கிறார்கள் என்றும், இருவரும் ரகசியம் திருமணம் செய்துக் கொண்டார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. 
 
ஆனால் அச்செய்தியினை இருவருமே மறுத்தார்கள். நாங்கள் நண்பர்கள் மட்டுமே, காதலிக்கவில்லை என்று கூறினார்கள். 
 
இந்நிலையில், ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா இருவருமே தங்களைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். இருவரும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
 
 
இந்த நட்சத்திர ஜோடிக்கு இப்போது ஒரு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள ராணி முகர்ஜி வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.இவரது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதிலும் இப்படியா..? என வாயை பிளந்து வருகிரார்கள்.

"இந்த வயசுலயும் இப்படியா..?.." - கமல் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இந்த வயசுலயும் இப்படியா..?.." - கமல் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.