"பச்சையா தெரியுது..." - குட்டியான கவுனில் சகலத்தையும் காட்டும் பட்டாஸ் பட நடிகை..!

 
சுசீந்திரன் இயக்கத்தில், 2017ம் ஆண்டு வெளிவந்த 'நெஞ்சிலே துணிவிருந்தால்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சதா. அந்தப் படத்தில் அவர் நடித்திருந்தாலும் படம் வெளியான பின் கதைக்குத் தேவையில்லாமல் இருக்கிறது என அவருடைய காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார்கள். 
 
அதன்பின் தமிழ் சினிமா பக்கமே வராமல் இருந்தவருக்கு, நல்ல வாய்ப்பாக தனுஷ் ஜோடியாக 'பட்டாஸ்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் ஏற்கெனவே சில படங்களில் நடித்து ஓரளவிற்கு பெயருடன் இருப்பவர் மெஹ்ரின். 
 
இவர் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார். மெஹ்ரீன் பிர்சாடா தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி போன்ற பல்வேறு மொழி படங்களில் முக்கியமாக தோற்றங்களில் நடித்து வருகிறார்.
 
தற்போது இவருக்கு 25 வயதாகும் இவர் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் போன்ற வற்றை செய்து வருகிறார்.பல்வேறு விளம்பர நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
 
இவர் தமிழில் குறைவான படங்கள் மட்டுமே நடித்துள்ளார் ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் “கிருஷ்ணா காடி வீர பிரேமா காதா” படத்தின் மூலம் அறிமுகமானார்.
 
அதில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மெஹ்ரீன் 2017 ஆம் ஆண்டு பில்லூரி படத்தின் மூலம் பாலிவுடில் அறிமுகமானார். பின்னர் அவர் 2013 ஆம் ஆண்டு டொராண்டோவில் மிஸ் ஆளுமை தெற்காசியா கனடா பட்டம் பெற்றார்.
 
 
ஜெமினி ஃபேஸ் மாடலிங் நிறுவனம் மூலம் சிறந்த வடிவமைப்பாளர்களுக்காக மாதிரியாக இருந்தார்.கனடா மற்றும் இந்தியாவில் பல வணிக விளம்பரங்களில் நடித்து வருகிறார்.


 
இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறுகிறுத்து போயுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பச்சை நிற கவுன் அணிந்து கொண்டு இது முன்னாடி , இது பின்னாடி என திரும்பி திரும்பி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

"பச்சையா தெரியுது..." - குட்டியான கவுனில் சகலத்தையும் காட்டும் பட்டாஸ் பட நடிகை..! "பச்சையா தெரியுது..." - குட்டியான கவுனில் சகலத்தையும் காட்டும் பட்டாஸ் பட நடிகை..! Reviewed by Tamizhakam on February 14, 2021 Rating: 5
Powered by Blogger.