கவர்ச்சி உடையில் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை..! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ் சினிமாவில் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மோனல் கஜார். அதன் பிறகு விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு எனும் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். 
 
இது இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததால் தெலுங்கு பக்கம் சென்றார் மோனல் கஜார். அங்கும் சில படங்களில் நடித்தவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் தன்னுடைய சொந்த ஊருக்கே பொட்டியை கட்டிவிட்டார். 
 
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரை களம் இறக்கி விட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மோனல் கஜார் உடைகள் மிக மோசமாக இருப்பதாக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.நடிகை மோனல் கஜ்ஜார். 
 
தெலுங்கு பிக்பாஸில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறாராம். தமிழ் நடிகை அர்ச்சனா வீட்டில் எப்படி வெறுப்பேற்றினாரோ,.. அதுபோலவே மோனல் கஜார் ரசிகர்களை வெறுப்பேற்றும் செயல்களை செய்கிறாராம். 
 
பலமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டும் கூட பிக்பாஸ் அவரை காப்பாற்றி உள்ளேயே தங்க வைத்துள்ளார். ஆரம்பம் முதலே மோனல் கஜார் பிக்பாஸ் வீட்டில் மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து வலம் வந்துள்ளார். 
 
 
இவரது சம்பளமும் அதற்கேற்றார்போல் படிப்படியாக உயர்ந்து விட்டதாம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டும் கவர்ச்சியில் ஆந்திர பிக்பாஸ் ரசிகர்கள் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாகினர். 
 
 
தமிழில் பெரும்பாலும் குடும்ப குத்துவிளக்காக நடித்த மோனல் கஜ்ஜார் இப்படி தெலுங்கில் தாராளம் காட்டுவது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

 
இந்நிலையில், தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவித்து வருகின்றது.

கவர்ச்சி உடையில் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை..! - வைரல் போட்டோஸ்..! கவர்ச்சி உடையில் ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 07, 2021 Rating: 5
Powered by Blogger.