சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் நடிகை புவனேஸ்வரி - வைரல் போட்டோஸ்..!

 
90 களில் பல தமிழ் படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து கலக்கியவர் நடிகை புவனேஸ்வரி. இவர் அப்போதே பட வாய்ப்புகளை பிடிக்க செம்ம ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர்.
 
தமிழ் சினிமா நடிகைகள் எப்படி தனது திறமையை காட்டி வெளிப்படுத்தி பிரபலம் அடைகிறார்களோ அதுபோல, கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். 
 
அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி.இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். 
 
 
அதை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் அவ்வபோது தோன்றி வந்தாலும் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கின, இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கவர்ச்சியை காட்டி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி வந்தார். 
 
இப்படி சினிமா உலகில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்த இவர் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். அப்போது, சேலத்தில் உள்ள பிரபல லாட்ஜ் ஒன்றில் அந்த தொழில் செய்து கொண்டிருந்த அவரை கையும் களவுமாக கைது ஆனார். 
 
 
இதனைத் தொடர்ந்து அவர் சினிமாவில் அவ்வப்போது காணப்பட்டு வந்த நிலையில் ,இவர் திடீரென சீரியல் பக்கமும் தனது திசைதிருப்பி நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரியின் ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 45 வயதிலும் இவ்வளவு கும்முனு இருக்கிறீர்கள் என்று கூறி ஆச்சர்யத்துடன் வருகின்றனர்.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் நடிகை புவனேஸ்வரி - வைரல் போட்டோஸ்..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் நடிகை புவனேஸ்வரி - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.