"ப்பா.. இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெரி பழமா..?" - ரசிகர்களை புலம்ப வைத்த சீரியல் நடிகை..!


சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகைகளில் நடிகை கிருத்திகாவும் ஒருவர். இவர் சன் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் மெட்டி ஒளி என்னும் சீரியலில் மூலமாக தன்னுடைய சின்னத்திரை பயணத்தை ஆரம்பித்தார். 
 
இவ்வாறு இந்த சீரியலில் நடித்து அதன்பிறகு அவர் எங்கு சென்றாலும் அங்கு அடை மழைதான். இவ்வாறு சின்னத்திரையில் பிரபலமான நமது நடிகை தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்றார். 
 
மிக அகலமான உடல் அழகைப் பெற்ற நமது நடிகையின் அழகை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு இந்த செய்திகளை தொடர்ந்து அடுத்ததாக முந்தானைமுடிச்சு வம்சம் கேளடி கண்மணி செல்வமே போன்ற பல்வேறு செய்திகளை தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வருகிறார். 
 
மேலும் தற்போது டி ஆர் பி எல் முன்னிலையில் இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னதம்பி சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். 
 
இந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரம் ஆனது மிகவும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பதன் காரணமாக சின்னத்திரையில் பிரபல நடிகையாக அவதாரம் எடுத்து விட்டார். 
 
அதுமட்டுமில்லாமல் பொதுவாக வில்லி கதாபாத்திரத்தில் மட்டுமே அதிகளவில் நடித்துவருகிறார். இவ்வாறு சின்னத்திரையில் தனது திறனை காட்டியது மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் தன்னுடைய திறனை வெளிகாட்டி வருகிறார். 
 
அந்த வகையில் கலைஞர் தொலைக்காட்சியில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய நடன திறனை வெளிகாட்டியுள்ளார். 
 
 
அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது தன்னுடைய சிறந்த புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


 
அந்த வகையில், அம்மணி வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது உதடா..? இல்ல ஸ்ட்ராபெரி பழமா.? என்று வர்ணித்து வருகிறார்கள்.

"ப்பா.. இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெரி பழமா..?" - ரசிகர்களை புலம்ப வைத்த சீரியல் நடிகை..! "ப்பா.. இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெரி பழமா..?" - ரசிகர்களை புலம்ப வைத்த சீரியல் நடிகை..! Reviewed by Tamizhakam on February 03, 2021 Rating: 5
Powered by Blogger.