வெறும் துண்டை கட்டிக்கொண்டு செல்ஃபி - நந்திதா-வை பார்த்து கதறும் சிங்கிள் பசங்க..!

 
அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார். 
 
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. 
 
தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.தமிழில் வாய்ப்பு இல்லை என்றது அவர் தனது கவனத்தை தெலுங்கு பக்கம் திசை திரும்பிவிட்டார் தெலுங்கில் உருவான எக்கடக்கி போத்தாவு சின்னவாடா என்ற பேய் படத்தில் நடித்தார்.இந்த படம் அவருக்கு ஹிட் கொடுத்தது. 
 
அதேபோல் தெலுங்கில் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது.இதனை தொடர்ந்து இன்னொரு தெலுங்கு நடிக்கிறார். இந்த, படத்தில் என்னவென்றால் நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடிக்க உள்ளார். 
 
 
இதுவரை குடும்ப கதாபாத்திரம் மட்டுமே நடித்த நந்திதா இனி கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிக்க முடிவெடுத்துள்ளார். சமீப காலமாக நடிகை தாங்களாகவே புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். 


அந்த வகையில், நந்திதாவும் சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சில்க் ஸ்மிதாவுக்கு டஃப் கொடுப்பீங்க போல இருக்கே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வெறும் துண்டை கட்டிக்கொண்டு செல்ஃபி - நந்திதா-வை பார்த்து கதறும் சிங்கிள் பசங்க..! வெறும் துண்டை கட்டிக்கொண்டு செல்ஃபி - நந்திதா-வை பார்த்து கதறும் சிங்கிள் பசங்க..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.