"இந்த வயசுலயும் இப்படியா..?.." - இளம் நடிகைகளுக்கே சவால் விடும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை...!


வயசு பொண்ணுங்க எத்தனை பேரு இணையதளத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் 40 வயசுலயும் ஆட்டத்தின் மூலமாக இணையதளத்தை கதிகலங்க வைத்த அரண்மனைக்கிளி மாமியார் மீனாட்சியின் அசத்தலான புகைப்படங்கள் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. 
 
பல திரைப்படங்களில் நடித்துள்ள ’பிரகதி’ பிரபல தமிழ் சீரியலான ‘அரண்மனை கிளி’-யில் ‘மாமியார்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். 
 
சமூக ஊடகங்களில் பிஸியாக இருக்கும் பிரகதி, அடிக்கடி ஒர்க் அவுட் படங்கள், நடன வீடியோக்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 
 
இவற்றிற்கு பிரகதியின் ரசிகர்கள் இன்னும் தீவிர ரசிகர்களாகியிருக்கிறார்கள். தமிழில் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில் தொடங்கி ஜெயம், சிலம்பாட்டம், அந்தோணியார் தோனி, மார்க்கண்டேயன் போன்ற படங்களில் நடித்தார். 
 
 
மேலும், இஷ்டம், சித்து ப்ளஸ் டூ, யாகாவாராயினும் நாகாக்க, இனிமே இப்படித்தான், சேது, தாரைதப்பட்டை அப்படி பல படங்களில் இப்ப வரைக்கும் நடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு மூன்று வருடம் திருமணம் முடிந்ததும் நடிப்பை விட்டு விலகி இருந்தவர் இப்போது தமிழிலும் தெலுங்கிலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
 
தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்கு வயதும் அழகும் காலமும் ஒரு காரணமே இல்லை நாமதான் அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று இந்த வயதிலும் செமையாக ஆட்டம் போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து இருக்கிறார். 


 
உண்மையிலேயே இக்கால இளைஞர்களுக்கு ஒரு நல்ல உதாரணம் பிரகதிதான் சந்தேகமே இல்லை. இறுக்கமான ஜீன்ஸ், ஸ்போர்ட்ஸ் ப்ரா என அதிரி புதிரி கவர்ச்சி காட்டி இளம் நடிகைகளுக்கே சவால் விடுகிறார் பிரகதி.

"இந்த வயசுலயும் இப்படியா..?.." - இளம் நடிகைகளுக்கே சவால் விடும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை...! "இந்த வயசுலயும் இப்படியா..?.." - இளம் நடிகைகளுக்கே சவால் விடும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை...! Reviewed by Tamizhakam on February 19, 2021 Rating: 5
Powered by Blogger.